Wednesday 6 May 2015

உ(வெ)ள்ளம்

உ(வெ)ள்ளம்
பேதங்கள் ஏதுமின்றி
அ()ள்ளிச் செல்லும்
காலம் - வெள்ளம்?!
தன் உயிர் கருதாது-
மகளுயிர் காத்திடும்,
ஈடில்லா தாயுள்ளம்!
ரவிஜி---
(படம்: நன்றி கூகிள்)

3 comments:

  1. வணக்கம்

    வரிகளை இரசித்தேன்... பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. தாயின் உள்ளம் பூராவும் பாசம் வெள்ளமாய்ப் பெருகிப்போய் இருக்கும் தானே ! :) கள்ளங்கபடமற்ற வாத்யாரின் இந்தப் படைப்பும் அருமை.

    ReplyDelete