Saturday 20 September 2014

உரிமை!


உரிமை!
உளுத்துப்போன
‘நிலை’ ஆனாலும்
உடைந்துபோன
ஜன்னல் ஆனாலும்
பூட்டிய பூட்டு
எடுத்தியம்பும்
மிஞ்சிய வீட்டின்
‘பத்திர’ நிலை!
 (ஆக்கம் & புகைப்படம் ரவிஜி---)
(எனது பள்ளிக்கூட நண்பனின் குடியிருந்த வீடு! அவன் குடும்பத்தோடு இடம் பெயர்ந்து சென்றுவிட்டான்! வீடு காரை பெயர்ந்துகிடக்கிறது! பின் பக்கம் குடிமகன்கள் ஒதுங்கும் இடமாகிவிட்டது) 

6 comments:

  1. நல்ல கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. ’உரிமை’யுடன் கூறிக்கொள்கிறேன். படத்தேர்வும், ஆக்கமும் வெகு அருமை.

    உரிமையுடன் சொல்லிக்கொள்கிறேன் ...... வாத்யார் மீது நான்
    Now-a-days கடுங்கோபத்தில் உள்ளேன்.

    இருப்பினும் இன்னும் கொஞ்சூண்டு அன்புடன்
    கோபு [VGK]

    ReplyDelete
    Replies
    1. உங்களின் 'உரிமைக்குரல்' எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது வாத்யாரே! உங்களின் பாச'வலை'க்கே என்றும் எனது முன்னுரிமை! என்றென்றும் அன்புடன் உங்கள் அன்பு எம்ஜிஆர்

      Delete
  3. நச் கவிதை படத்திற்கேற்ற! ரசித்தோம்!

    ReplyDelete